tamilni Recovered scaled
சினிமாசெய்திகள்

எல்லைமீறி ஆபாசமாக பேசும் பிரதீப்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Share

எல்லைமீறி ஆபாசமாக பேசும் பிரதீப்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டில் புதிதாக 5 போட்டியாளர்கள் சென்று இருக்கும் நிலையில் அவர்கள் எல்லோரையும் திட்டம் போட்டு ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். அவர்களை டார்கெட் செய்ய பிரதீப் திட்டம்போட்டு பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை மூளை சலவை செய்திருக்கிறார்.

ஆனால் இன்று நடந்த ஒரு டாஸ்க் மொத்தமாக நிலைமையை மாற்றி இருக்கிறது. பிரதீப் தலையில் இருந்த மணி அடித்துவிட்டது என கூல் சுரேஷ் கூறியதால் அவரை படுமோசமான கெட்ட வார்த்தைகளில் பிரதீப் திட்டி இருக்கிறார்.

கூல் சுரேஷ் பற்றி தகாத வார்த்தைகளில் பிரதீப் திட்டிய நிலையில் அவர் சண்டை போட்டார். பலரும் பிரதீப் செய்வது தவறு என கூறினாலும் அவர் கேட்பதாக இல்லை.

இதுவரை கமல்ஹாசன் வரும் எபிசோடுகளில் பிரதீப் பேசும்போது ரெஸ்பான்ஸ் அதிகம் இருக்கும். ஆனால் தற்போது பிரதீப் எல்லைமீறி செல்வதால் அவரது பெயர் நிச்சயம் டேமேஜ் ஆகும் என எதிர்ப்பார்க்கலாம்.

நெட்டிசன்களும் பிரதீப்பை தற்போது ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகிறார்கள். கமல் ஹாசன் அவரை கேள்வி கேட்பாரா இல்லையா என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...