10 15 scaled
சினிமாசெய்திகள்

கீர்த்தி சுரேஷ், அனிருத் திருமணமா? உண்மையை உடைத்த நடிகை

Share

கீர்த்தி சுரேஷ், அனிருத் திருமணமா? உண்மையை உடைத்த நடிகை

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து இதுவரை பல வதந்திகள் இணையத்தில் வெளிவந்துள்ளது. தன்னுடைய பள்ளி பருவ நண்பரை தான் கீர்த்தி திருமணம் செய்துகொள்ள போகிறார் என ஏற்கனவே கூறப்பட்டது.

இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் கீர்த்தி தரப்பில் இருந்து வெளிவரவில்லை. அதன்பின், கேரள தொழிலதிபருடன் கீர்த்திக்கு திருமணம் என கூறப்பட்டது. இதற்கு கீர்த்தி மறுப்பு தெரிவித்தார்.

அதே போல் சில ஆண்டுகளுக்கு முன் அனிருத்துடன் திருமணம் என கிசுகிசுக்கப்பட்டது. அதை கீர்த்திக்கு நெருக்கமானவர்கள் மறுத்தனர். இந்நிலையில், தற்போது அதே தகவல் மீண்டும் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து கீர்த்தி விளக்கம் கொடுத்துள்ளார். இதில், என்னுடைய திருமணம் குறித்து பரவும் தகவல் தவறானது. அனிருத் தனக்கு மிகவும் நல்ல நண்பர் என தெரிவித்துள்ளார்.

மேலும் திருமணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ‘திருமணம் நடக்கும்’ என்று மட்டுமே கூறியுள்ளார் கீர்த்தி. இதன்மூலம் அனிருத்துடன் திருமணம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
24 669df6417f6df
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர சுமார்...

images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா...

images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...