இலங்கையில் மட்டும் 2 நாட்களில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் செய்த வசூல்
சினிமாசெய்திகள்

இலங்கையில் மட்டும் 2 நாட்களில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் செய்த வசூல்

Share

இலங்கையில் மட்டும் 2 நாட்களில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் செய்த வசூல்

ரஜினியை வைத்து ஜெயிலர் ஆக்ஷன் டார்க் காமெடி திரைப்படத்தை இயக்கிய வெற்றிக் கண்டுள்ளார் நெல்சன் திலீப்குமார்.

படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரீப், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், காமெடி நடிகர் யோகி பாபு, விநாயகன், தமன்னா, மிர்ணா, வசந்த் ரவி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 95.78 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.

இலங்கையில் வசூல்
எல்லா இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் இலங்கை ரூபாயில் ரூ. 4.55 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...