8 scaled
சினிமாசெய்திகள்

உடல் எடை குறைத்த நடிகை வரலட்சுமி!!

Share

உடல் எடை குறைத்த நடிகை வரலட்சுமி!!

பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இவருக்கு 2003ம் ஆண்டே ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் நடிகர் சரத்குமார் அப்போது கிடைத்த வாய்ப்பு வேண்டாம் என கூற அப்படத்தை மிஸ் செய்தார். அதேபோல் பரத் நடித்த காதல்,  வெங்கட் பிரபு சரோஜா இயக்கிய படங்களில் கூட வரலட்சுமி நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துள்ளார்.

பின் 2012ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு வரலட்சுமி தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

நடிகை வரலட்சுமி கொஞ்சம் குண்டாக Chubbyயாக இருப்பார், ரசிகர்களும் ரசித்தார்கள்.

ஆனால் தற்போது சுத்தமாக உடல் எடையை குறைத்து புடவையில் அவர் வீடியோ வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட நீங்களா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

இந்த Transformation சூப்பர் என்றும் அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...