சினிமா
முதல் முதலில் சிம்ரன் காதலித்த பிரபல நடிகர் யார் தெரியுமா?. முறிந்து கொண்ட காதல்


முதல் முதலில் சிம்ரன் காதலித்த பிரபல நடிகர் யார் தெரியுமா?. முறிந்து கொண்ட காதல்
90 ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளின் ஒருவர் தான் சிம்ரன். இவர் 1997 -ம் ஆண்டு வெளியான ‘ஒன்ஸ்மோர்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.
இப்படத்தை தொடர்ந்து நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி எனப் பல படங்கள் நடித்து குறுகிய காலத்திலேயே டாப் நடிகையாக மாறினார்.
தற்போது சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிம்ரன் குறித்து பல விஷயங்கள் வெளியாகி இருக்கிறது.
அதில் சிம்ரன் முதல் முதலில் நடிகர் அப்பாஸை காதலித்தாராம். இவர்கள் இருவரும் விஐபி என்ற படத்தில் சேர்ந்து நடிக்கும் போது பல கிசுகிசுக்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியானது.
ஒரு கட்டத்தில் சிம்ரனை அப்பாஸ் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இருவரும் காதல் உறவை முறித்து கொண்டாதாக சொல்லப்படுகிறது.
You must be logged in to post a comment Login