மாவீரன் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்! எத்தனை கோடி பாருங்க
சினிமாசெய்திகள்

மாவீரன் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்! எத்தனை கோடி பாருங்க

Share

மாவீரன் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்! எத்தனை கோடி பாருங்க

நடிகர் சிவகார்த்திகேயனின் முந்தைய படமான பிரின்ஸ் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாத நிலையில், அடுத்த படமான மாவீரன் படத்திற்காக தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த முறை மிஸ் ஆகாது என சிவகார்த்திகேயனே படவிழாவில் பேசி இருந்தார்.

வரும் ஜூலை 14ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் நிலையில் ப்ரோமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

சிவகார்திக்கிகேயன் அவரது முந்தைய படத்திற்கு 30 கோட் ருபாய் அளவுக்கு சம்பளம் வாங்கினார்.

ஆனால் மாவீரன் படத்திற்க்கு 5 கோடி ருபாய் குறைத்துக்கொண்டு 25 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கி இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 2
செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபையில் அதிரடி வேலைநிறுத்தம்: 6 மணிநேர போராட்டத்தால் மின் விநியோகத்தில் பதற்றம்!

இலங்கை மின்சார சபையை (CEB) கலைத்து, அதனைச் சட்டவிரோதமான முறையில் மறுசீரமைக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும்...

10 2
செய்திகள்அரசியல்இலங்கை

புலனாய்வு அதிகாரிகளை வேட்டையாடுவது ஆபத்தானது: சுரேஷ் சலே கைது குறித்து அலி சப்ரி கடும் எச்சரிக்கை!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

09 2
செய்திகள்அரசியல்இலங்கை

சுரேஷ் சலே கைது: ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை – பொலிஸ் விளக்கம்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

08 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற...