Biggboss
சினிமாபொழுதுபோக்கு

பிக்பாஸில் முத்தக்காட்சி: மீண்டும் மருத்துவ முத்தமா? (வீடியோ)

Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மருத்துவ முத்தம் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகியது. அதேபோல பிக்பாஸ் 5 ஆவது சீசனிலும் மீண்டும் ஒரு முத்தக் காட்சி நடந்தேறியுள்ளது.

அவர்கள் யாரும் இல்லை பாவனி மற்றும் அமீர் தான்.

டிஆர்பியை அதிகரிப்பதற்காக, இவர்கள் பேசும் காட்சிகளையே அதிகமாக காட்டி வருகின்றனர்.

அத்துடன், என்னை விட சின்ன பையன் நீ என்றும் அமீரின் காதலுக்கு நோ மீன்ஸ் நோ என சொன்ன பிறகும் அமீர் எல்லை மீறி படுக்கையறையில் பேசிக் கொண்டிருக்கும் போது இரகசியம் சொல்வது போல வந்து பாவனிக்கு முத்தம் கொடுத்தது பிக் பாஸ் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதெல்லாம் அமீர் ட்ரெண்டாக தான் செய்துவருகிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


#BiggBoss-5

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

நடிகை சாய் பல்லவிக்கு நன்றி சொன்ன ரன்பீர் கபூர்.. இது தான் காரணமா?

ராக்கிங் ஸ்டார் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ்...

Murder Recovered Recovered 9
சினிமா

நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த பெரிய பெருமை! 50 ஆண்டுகள் நடிப்புக்கு கௌரவம்

நடிகர் மம்மூட்டி மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் ஆக இருந்து வருகிறார். கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக...

Murder Recovered Recovered 10
சினிமாசெய்திகள்

நிலாவுக்காக பல்லவன் செய்த விஷயம், சந்தோஷத்தில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ

அய்யனார் துணை, விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஒடிக் கொண்டிருக்கும் தொடர். குடும்ப கதை என்றாலும்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...