tamilni 6 scaled
சினிமா

1000 கோடி வசூல் confirm!! வெளியானது கங்குவா படத்தின் ட்ரைலர் – இதோ

Share

1000 கோடி வசூல் confirm!! வெளியானது கங்குவா படத்தின் ட்ரைலர் – இதோ

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி இருக்கிறது. தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது கங்குவா படத்தின் ட்ரைலர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து இருக்கிறார். இப்படம் நிச்சயம் 1000 கோடி வசூல் செய்யும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...