10 1 scaled
சினிமாசெய்திகள்

மகாலட்சுமியை ஏமாற்றி திருமணம் செய்த ரவீந்தர்!

Share

மகாலட்சுமியை ஏமாற்றி திருமணம் செய்த ரவீந்தர்!

நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ரவீந்தர். இவர் மின்சாரம் தயாரிக்கலாம் என்று பாலாஜி என்பவரிடம் இருந்து பணம் வாங்கி மோசடி உள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் ரவீந்தரை கைது செய்தது.

இந்நிலையில் ரவீந்தர் ஆசை வார்த்தை கூறி பல பிரபலங்களை அவர் ஏமாற்றி வந்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவங்களை மறைத்து தான் மகாலட்சுமியை ரவீந்தர் திருமணம் செய்துகொண்டாராம். தற்போது உண்மையை அறிந்த மகாலட்சுமி மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...