பிக் பாஸ் வீட்டில் திடீரென வைக்கப்பட்ட மிட் வீக் எவிக்சன்! மரண பீதியில் ஹவுஸ்மேட்ஸ்! வெளியேறப்போவது யார்?
Midweek eviction suddenly placed in Bigg Boss house! Housemates in mortal panic! Who is leaving?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது.
இந்த நிலையில், இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி தகவலொன்று சொல்லப்படுகிறது.
அதன்படி, யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல் மிட் வீக் எவிக்ஷன் நடைபெறவுள்ளது.
அதற்கு நாமினேட் செய்யப்பட்ட நபர்களாக தினேஷ், கூல் சுரேஷ், அனன்யா, அர்ச்சனா, நிக்சன், விஷ்ணு ஆகியோர் அறிவிக்கப்படுகின்றனர்.
இறுதியில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கின் படி, யாருடைய முகம் நிறைவேற இல்லையோ அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.