சினிமா

தெலுங்கு நடிகர் நானியின் மகனை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம்

Share

தெலுங்கு நடிகர் நானியின் மகனை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம்

Telugu Actor Nani Son Photo
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நானி. 2008ஆம் ஆண்டு Ashta Chamma எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இதன்பின் தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்த நடிகர் நானி, வெப்பம் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தசரா மற்றும் hi நானா ஆகிய இரு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தற்போது இவர் நடிப்பில் Saripodhaa Sanivaaram எனும் படம் உருவாகி வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு அஞ்சனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அர்ஜுன் எனும் மகன் உள்ளார்.

இந்த நிலையில், நடிகர் நானி தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நானியின் மகனா இது, எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க என கூறி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...