சினிமாசெய்திகள்

தக் லைஃப் படத்தில் இருந்து விலகிய இன்னொரு ஹீரோ! துல்கர் சல்மானை தொடர்ந்து இவருமா

Share

தக் லைஃப் படத்தில் இருந்து விலகிய இன்னொரு ஹீரோ! துல்கர் சல்மானை தொடர்ந்து இவருமா

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் சைபீரியா நாட்டில் நடந்து வந்தது.

ஆனால் கமல் தற்போது அரசியல் காரணங்களுக்காக பிரேக் எடுத்து கொண்டிருக்கிறார். அதனால் தக் லைஃப் படம் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து மலையாள நடிகர் துல்கர் சல்மான் வெளியேறி இருந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவியும் விலகிவிட்டதாக தகவல் வந்திருக்கிறது.

தேதி ஒதுக்குவதில் இருக்கும் பிரச்சனை காரணமாக ஜெயம் ரவி வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...