tamilni 51 scaled
சினிமாசெய்திகள்

எந்த நடிகரும் எடுக்க துணியாத ரிஸ்க்.. தங்கலான் படத்தில் வெளியான விக்ரமின் மிரட்டும் புகைப்படங்கள்

Share

எந்த நடிகரும் எடுக்க துணியாத ரிஸ்க்.. தங்கலான் படத்தில் வெளியான விக்ரமின் மிரட்டும் புகைப்படங்கள்

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தங்கலான்.

இப்படத்தில் நடிகை பார்வதி விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் மாளவிகா மோகனன்,பசுபதி, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

இப்படம், தங்கம் எடுக்கும் தொழிலாளர்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக உடல் எடையை பாதியாக குறைத்து நடித்துள்ளார் விக்ரம்.

மேலும் இப்படத்தின் ஸ்டாண்ட் காட்சியில் நடித்த போது, விக்ரம் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் விலா எலும்பு முறிந்து சில மாத ஓய்வுக்கு பின்னர் மீண்டும் இப்படத்தில் நடித்தார்.

தங்கலான் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளதாம்.

இந்த நிலையில் தங்கலான் படத்தில் நடிகர் விக்ரமின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...