rtjy 120 scaled
சினிமாபொழுதுபோக்கு

விக்ரம் தங்கையை கடுமையாக விமர்சிக்கும் மாயா.. எவிக்ஷனில் நடந்த டுவிஸ்ட்

Share

விக்ரம் தங்கையை கடுமையாக விமர்சிக்கும் மாயா.. எவிக்ஷனில் நடந்த டுவிஸ்ட்

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ்,யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ், இந்த சீசனில் வீட்டிற்குள்ளே பல மாற்றங்களை செய்துள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த வாரம் கூல் சுரேஷ் நாமினேஷனில் குறைவான வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டார்.

அந்த அடிப்படையில் இந்த வாரம் நாமினேஷனில் ரவீனா, சரவண விக்ரம், விசித்திரா ஆகிய மூவரும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிரீஷ் டாஸ்க்கில் உள்ளே வந்த விக்ரமின் தங்கை அவரை வீட்டிலுள்ளவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதனை ஓபனாக பேசிச் சென்றுள்ளார்.

அத்துடன் மாயா – விக்ரமை எப்படி நினைக்கிறார், நடத்துகிறார் என அனைத்தையும் சொல்லி விடுகிறார்.

இதனை பார்த்த மாயா “ விக்ரமின் தங்கை ஓவரா பண்ணறாங்க. இந்த வாரம் விக்ரம் எவிக்ஷனில் வெளியேறினால் எங்க மூஞ்சை வைத்து கொள்வார்.

அத்துடன் இப்படி அசிங்கமாக கப் வாங்கணும்ன்னு அவசியம்..” என பேசியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...