ஆல்யா மானசா, சஞ்சீவ் கட்டியுள்ள பிரம்மாண்ட வீட்டின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

448250499 1181705516169207 6681449461018907428 n

ஆல்யா மானசா, சஞ்சீவ் கட்டியுள்ள பிரம்மாண்ட வீட்டின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடர் மூலம் ரீல் ஜோடிகளாக நடித்து வந்தவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ்.

அந்த தொடர் அவர்களது வாழ்க்கையையே மாற்றியுள்ளது என்று கூறலாம். இந்த சீரியல் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட ஆல்யா மானசா பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றாலும் வீட்டை எதிர்த்து சஞ்சீவை கரம் பிடித்தார்.

திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவ்வப்போது வெளிநாடு செல்வது, பிஸியாக போட்டோ ஷுட் நடத்துவது என எப்போதும் ஏதாவது ஒரு விஷயத்தை செய்த வண்ணம் இருப்பர்.

படு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வந்த ஆல்யா மானசா-சஞ்சீவ்வின் வீடு கிரஹப்பிரவேசம் அண்மையில் பிரபலங்கள் சூழ நடைபெற்றது. நம் சினிஉலகமும் Exclusiveஆக அவர்களின் வீட்டின் விசேஷத்தை கவர் செய்தோம்.

அதில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவரும் தங்களது வீட்டின் பார்த்து பார்த்து செய்த விஷயங்கள், பட்ஜெட் என அனைத்தையும் பற்றி கூறியுள்ளனர்.

அப்படி பிரம்மாண்டமாக கட்டப்பட்ட வீட்டின் பட்ஜெட் எவ்வளவு என சஞ்சீவ் கூறிய தகவல் இதோ,

 

Exit mobile version