17487797691
சினிமாசெய்திகள்

அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்..! வைரலாகும் ரீசெண்ட் க்ளிக்ஸ்..

Share

தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்பின் ராணியாக திகழ்கின்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ‘காக்கா முட்டை’, ‘கனா’, ‘செக்கச்சிவந்த வானம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பாரம்பரிய அழகு, விவசாயக் குடும்ப பெண் மற்றும் ஒழுக்கமான பெண்மணி எனப் பசுமை நிறைந்த கேரக்டர்களில் திகழ்ந்த இவர், தற்போது ஒரு புதிய ட்ரான்ஸ்ஃபர்மேஷனில் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்

இணையத்தில் தற்போது வெறித்தனமாக வைரலாகிப் போன வீடியோ ஒன்றில், மாடர்ன் லுக்கில், ஸ்டைலிஷ் உடையுடன், க்யூட்டான போஸ் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வீடியோவைப் பார்த்த பலரும், “இது உண்மையிலேயே ஐஸ்வர்யா ராஜேஷ் தானா?” என்று வாயடைத்து நிற்கின்றனர்.

இணையத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ, ஒரு பிரபல புகைப்பட கலைஞரின் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டதாக தெரிகின்றது. ஐஸ்வர்யா ராஜேஷ், கறுப்பு உடை, மென்மையான மேக்கப், பொலிவான அலங்காரம் மற்றும் நேர்த்தியான ஃபேஷன் என மாடர்ன் லுக்கில் தோன்றியுள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் “அக்கா இது நீங்கள்தானா? அசத்துறீங்க!” என்று கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...