7 26 scaled
சினிமாசெய்திகள்

ஸ்டேஷன் மாஸ்டர் வேலையை பாதியில் விட்டு ஓடிவந்த பிக் பாஸ் 7 போட்டியாளர்!

Share

ஸ்டேஷன் மாஸ்டர் வேலையை பாதியில் விட்டு ஓடிவந்த பிக் பாஸ் 7 போட்டியாளர்!

பிக் பாஸ் 7ம் சீசன் கடந்த ஞாயிறு அன்று தொடங்கி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. தினமும் வித விதமான வாக்குவாதங்களை போட்டியாளர்களுக்கு நடுவில் வந்துகொண்டிருக்கிறது.

மேலும் சில போட்டியாளர்களின் உண்மை முகமும் வெளிவர தொடங்கி இருக்கிறது. அப்படி இந்த சீசனில் பிரதீப் என்ற போட்டியாளர் அதிகம் பிரச்சனைகளில் சிக்கி வருகிறார்.

வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்களின் மேக்கப் பற்றி விமர்சித்ததாக அவர் மீது குற்றச்சாட்டை சில பெண்கள் வைத்து இருக்கின்றனர். அது இன்றைய இரண்டாம் ப்ரொமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

பிரதீப் இதற்கு முன்பு ஸ்டேஷன் மாஸ்டர் வேலையில் இருந்திருக்கிறார். அந்த அரசு வேலையை பாதியில் விட்டு ஓடிவந்தவிட்ட அவர், அதற்கு பிறகு பல்வேறு பணிகளை செய்து இருக்கிறார்.

நடிகர் கவினின் நண்பரான அவர் சில திரைப்படங்களிலும் நடித்து இருக்கும் நிலையில், பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராகவும் கலந்து அவருக்கு வந்ததாம்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...