2 11
சினிமாபொழுதுபோக்கு

பாலிவுட்டின் டாப் நாயகியாக வலம்வந்த நடிகை கஜோல் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Share

பாலிவுட்டின் டாப் நாயகியாக வலம்வந்த நடிகை கஜோல் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

30 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட் சினிமாவில் டாப் நாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை கஜோல்.

1992ம் ஆண்டு Bekhudi என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் Baazigar, Dilwale Dulhania Le Jayenge, Kuch Kuch Hota Hai போன்ற படங்கள் மூலம் மக்களின் மனதை வென்றார்.

Kabhi Khushi Kabhie Gham, My Name Is Khan போன்ற படங்கள் மூலம் அவருக்கு விருதுகள் கிடைத்தது.

சினிமாவில் அவர் செய்த சாதனைகளுக்காக 2011ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கிடைத்தது.

சினிமாவில் முக்கிய நாயகியாக வலம் வந்தபோதே இவர் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து 1999ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

நேற்று (ஆகஸ்ட் 5) தனது 50வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை கஜோலின் சொத்து மதிப்பு ரூ. 240 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. அவரது வருட வருமானம் ரூ. 20 முதல் ரூ. 25 கோடி இருக்குமாம்.

கஜோலின் கார் சேகரிப்பு அவரது ரியல் எஸ்டேட் போலவே ஈர்க்கக்கூடியது.

சுமார் ரூ. 1.6 கோடி மதிப்புள்ள BMW X7 கார், ரூ. 87.9 லட்சம் மதிப்புள்ள Volvo XC90 மற்றும் ரூ. 80.70 லட்சத்துக்கும் அதிகமான விலையுள்ள Audi Q7 கார் ஆகியவற்றை வைத்திருக்கிறார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...