19 32
சினிமாபொழுதுபோக்கு

நான் LOVE CONTENT கொடுத்தேனா..? விஷால் ஓபன் டாக்..

Share

பிக்போஸ் சீசன் 8 சமீபத்தில் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்துள்ளது. சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாத இந்த நிகழ்ச்சியில் டாப் 10 போட்டியாளர்களாக முத்து ,சவுந்தர்யா ,பவித்ரா ,விஷால் ,ரயான் ஆகியோர் தெரிவாகி முத்து குமரன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

பிக்போஸ் விட்டு வெளியேறியதும் போட்டியாளர்கள் சமூக ஊடகங்களிற்கு நேர்காணலினை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஷாலின் நேர்காணல் ஒன்று வைரலாகியுள்ளது. குறித்த நேர்காணலின் போது அதிகமாக விஷால் ,அன்ஷிதா ,தர்ஷிகா லவ் குறித்த விடயங்கள் அதிகம் பேசப்பட்டுள்ளது.

இதில் விஷால் ” தர்ஷிகாக்கும் எனக்குமான உறவு வீட்டிற்குள் திரும்ப வந்து அவளோட அம்மாவோட மோதிரத்தினை கேட்ட அப்பவே முடிஞ்சுது ; நான் அன்ஷிதாவை தூக்கி நடனம் ஆடியது தர்ஷிகாவை வெறுப்பேத்துவதற்கு அல்ல; தர்ஷிகா எனக்கு நிறைய பாடத்தை காத்துக்கொடுத்திருக்கா ;நான் ஒன்னும் love content கொடுக்கலை ; தர்ஷிகா love content கொடுக்கிறா என சொன்னாலும் என்னால அதை ஏத்துக்க முடியாது ” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...