சினிமாபொழுதுபோக்கு

சவுந்தர்யாவின் PR TEAM குறித்து பேசிய பிக்பாஸ் போட்டியாளர் ரயான்..!

Share
10 42
Share

சவுந்தர்யாவின் PR TEAM குறித்து பேசிய பிக்பாஸ் போட்டியாளர் ரயான்..!

பிக்பாஸ் முடிந்த கையுடன் போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் பிரபலமாகி வருகின்றனர்.அது மட்டுமல்லாமல் டாப் 5 போட்டியாளர்களுக்கு வெளியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதையும் பார்க்க முடிகின்றது.அந்த வகையில் ரயான் தனது திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்விற்கு பிக்போஸ் விட்டு வந்ததும் சென்றுள்ளார்.

அவரை கண்டதும் மீடியா மற்றும் அவரது ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர்.இதன் போது இவர் ஊடகங்களிற்கு பேட்டி அளித்துள்ளார்.குறித்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் மிகவும் சிறப்பாக பதிலளித்துள்ளார்.

குறித்த பேட்டியில் சவுந்தர்யாவின் PR டீம் குறித்து என்ன நினைக்கிறீங்க என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு “என்னதான் pr team இருந்தாலும் பண்ணாத ஒரு விஷயத்தை publish பண்ண முடியாதுல நாங்க உள்ள என்ன பண்றமோ அது தான் வெளில publish பண்ணுவாங்க மக்களோட voting யாராலையும் மாத்திக்க முடியாது pr என்பது ஓவொருத்தங்களோடையும் கருத்து அதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது ” என pr குறித்து கூறியுள்ளார்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...