சினிமாபொழுதுபோக்கு

50 லட்சத்தை தட்டித்தூக்கப் போகும் டைட்டில் வின்னர் இவர் தான்

Share
tamilnaadif 11 scaled
Share

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த 100 நாட்களுக்கும் மேல் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வர்வேற்பை பெற்று வருகிறது. தற்போது இறுதி நாட்கள் நெருங்கி வரும் நிலையில் இறுதி போட்டியாளர்கள் 5 பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வருகிறார்கள்.

தற்போதைய பிக்பாஸ் வாரத்தில் எவிட்க்டான போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி பல விசயங்களை பேச வைத்து வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் 7 டைட்டிலை யார் கைப்பற்றுவார் என்ற குழப்பம் மக்கள் மத்தியில் அதிகம் இருந்தாலும் சிலர் யூகித்து குறித்த போட்டியாளரின் பெயரை கூறி வருகிறார்கள்.

தற்போது இணையத்தில் #BB7TitleWinnerArchana என்ற ஹேஷ்டேக்கும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அப்படி இணையத்தில் சிலர் பதிவிடப்பட்ட Poll வைரலாகி வருகிறது.

அதில் அர்ச்சனா முதல் இடத்திலும் அவருக்கு அடுத்ததாக மாயா இரண்டாம் இடத்தினையும் பிடித்திருக்கிறார். மூன்றாவது விஷ்னுவும், தினேஷ் நான்காம் இடமும், கடைசி 5 ஆம் இடம் மணியும் பிடித்துள்ளார்கள்.

ஆனால் நாளை நடைபெறும் பிக்பாஸ் 7 இறுதி நிகழ்ச்சியில் தான் தெரியும் யார் டைட்டில் கோப்பையோடு 50 லட்சத்தை தட்டித்தூக்க போகிறார் என்பது தெரியும்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...