RAJINI & KAMAL க்கு அடுத்து சூப்பர் ஸ்டார் மாயா தான்!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு பின்னர், அதில் பங்குபற்றிய போட்டியாளர்கள் பேட்டி கொடுத்து வருகிறார்கள்.
எனினும், மாயா மட்டும் இதுவரையில் எந்தவொரு சேனலுக்கும் பேட்டி கொடுக்கவில்லை. ஆனாலும் நேற்றைய தினம் எக்ஸ் தளத்தில் தனது ரசிகர்களுடன் பேசியுள்ளார்.
அதன்படி, அவர் மாயா maya squad என்ற தளத்தில் சுமார் ஒன்று அரை மணி நேரம் ரசிகர்களுடன் பேசியுள்ளார் மாயா.
இந்த நிலையில், மாயா வுடன் பேசிய ரசிகர் ஒருவர் RAJINI & KAMAL க்கு அடுத்து super star நீங்க தான் என கூறியுள்ளார். தற்போது இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
மேலும், மாயா மீது அன்பை வாரி வழங்கியதோடு, புல்லி கேங் ஒன்றாக சேர்ந்து படம் நடிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கை விட, அதனை ஏற்றுக் கொண்டுள்ளார் மாயா.
இவ்வாறு, நேற்று இரவு தனது ரசிகர்களுடன் செம குஷியாக பேசியுள்ளார் மாயா .