கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 7.
இதில் விசித்ரா, வினுஷா, ரவீனா தாஹா, விஷ்ணு, மாயா, பூர்ணிமா ரவி, பவா செல்லதுரை, மணி, சரவண விக்ரம், ஜோவிகா, கூல் சுரேஷ் என 18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றியாளராக வருவார் என்பது தான் மக்களின் பெரிய கேள்வியாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து மக்களால் ஓட் செய்யப்பட்டு வெளியேறாதவர் பவா செல்லதுரை, இவர் உடல்நலக் குறைவால் வெளியேறி இருந்தார்.
பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறிய பவா செல்லதுரை இதய பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறிய பவா செல்லதுரைக்கு, இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil full episode
- bigg boss 7 tamil today episode
- bigg boss season 7
- Bigg Boss season 7 tamil
- bigg boss season 7 tamil promo 1
- bigg boss tamil 7
- bigg boss tamil season 7
- bigg boss tamil season 7 full episode
- bigg boss tamil season 7 live
- bigg boss tamil season 7 promo 1
- bigg boss tamil season 7 today episode
- bigg boss tamil season 7 today full episode
- bigg boss tamil season 7 today promo 1
- bigg boss unseen tamil season 7