பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் – சீசன் 5 வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இதில் ராஜூ வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 50 இலட்சம் ரூபா பரிசுத் தொகை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிக்பாஸ் வீட்டிற்குள் இத்தனை நாட்கள் இருந்தமைக்காகச் சேர்த்து, 70 இலட்சத்திற்கு மேல் ராஜூ சம்பளமாகப் பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிக்பாஸ் சீசன்-05 இல் கலந்து கொண்ட போட்டியாளர்களின் சம்பள விவரங்களும் வெளியாகியுள்ளது.
பிரியங்கா- 28 இலட்சத்து 25 ஆயிரம்
பாவனி- 20 இலட்சத்து 17 ஆயிரம்
அமீர்- 5 இலட்சத்து 60 ஆயிரம்
நிரூப்- 11 இலட்சத்து 20 ஆயிரம் பெற்றார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
#CinemaNews