10 15
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் 8 போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Share

பிக் பாஸ் 8 போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

பிக் பாஸ் 8 வெற்றிகரமாக முதல் வாரத்தை கடந்துள்ளது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் முதல் Eviction சாச்சனா வெளியேறினார்.

இவருடைய வெளியேற்றம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், சில நாட்களிலேயே மீண்டும் அவர் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துவிட்டார்.

இந்த நிலையில், நேற்று முதல் Eviction நடந்தது, இதில் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்ற ரவீந்தர் பிக் பாஸ் வீட்டிலிருந்து Evict ஆனார்.

பிக் பாஸ் 8ல் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

ரஞ்சித் – ரூ. 50 ஆயிரம்

சத்யா – ரூ. 25 ஆயிரம்

பவித்ரா ஜனனி – ரூ. 25 ஆயிரம்

ஆர்.ஜே. ஆனந்தி – ரூ. 25 ஆயிரம்

ஆஷிதா – ரூ. 25 ஆயிரம்

தர்ஷிகா – ரூ. 25 ஆயிரம்

விஜே விஷால் – ரூ. 25 ஆயிரம்

ஜெஃப்ரி – ரூ. 10 ஆயிரம்

சௌந்தர்யா – ரூ. 10 ஆயிரம்

சாச்சனா – ரூ. 30 ஆயிரம்

அர்னவ் – ரூ. 25 ஆயிரம்

சுனிதா – ரூ. 25 ஆயிரம்

ஜாக்குலின் – ரூ. 25 ஆயிரம்

தீபக் – ரூ. 30 ஆயிரம்

தர்ஷா குப்தா – ரூ. 25 ஆயிரம்

முத்து குமார் – ரூ. 10 ஆயிரம்

ரவீந்தர் – ரூ. 50 ஆயிரம்

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...