18 34
சினிமாபொழுதுபோக்கு

நான் ஒரு Lesbianஆ, தனக்கு வந்த கமெண்ட் குறித்து பிக்பாஸ் 8 ஜாக்குலின் பதில்… என்ன சொன்னார் பாருங்க

Share

பிக்பாஸ் 8, மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் கடந்த 2024ம் வருடம் அக்டோபர் மாதம் தொடங்கிய நிகழ்ச்சி.

நிறைய நாம் தினமும் பார்த்து ரசித்த சின்னத்திரை பிரபலங்கள் பலர் இந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த 8வது சீசன் டைட்டிலை முத்துக்குமரன் வென்று பெரிய பரிசுத் தொகையையும் வென்றுள்ளார்.

இதில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட போட்டியாளர்களில் ஒருவராக சிங்கப்பெண்ணே ஜாக்குலினும் உள்ளார்.

பிக்பாஸ் 8 முடிந்ததில் இருந்து போட்டியாளர்கள் அனைவரும் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். அப்படி ஒரு பேட்டியில் ஜாக்குலினிடம் அவருக்கு வந்த ஒரு கமெண்ட் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அந்த பேட்டியில், ஒரு ரசிகர் நீ Lesbian ஆ என ஒரு கமெண்ட் போட்டுள்ளார், இதுகுறித்து ஜாக்குலினிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், எப்போது 3 பிரண்ட்ஸ் ஒன்றாக போட்டோ போட்டாலே அப்படி தான் போடுவார்கள்.

நமது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என நாம் யோசிப்பதற்குள்ளேயே இன்னொருவர் ஒரு விஷயம் கூறும்போது, நீ அப்படி தான் யோசிப்பியா, ஏன் அப்படி ஒரு மோசமான கமெண்ட் எனக்கு தோன்றும்.

தொகுப்பாளரை பார்த்து, நீயும் நானும் போட்ட புகைப்படத்திற்கு கூட அப்படியெல்லாம் கமெண்ட் போட்டுள்ளார்கள். அந்த கமெண்ட் பார்க்கும் போது, பைத்தியமாடா நீ, அவளுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி புருஷன் இருக்காரு என நினைப்பேன் என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...