Bigboss Season 5 – விஜய் தொலைக்காட்சியில் அடுத்ததாக பிரம்மாண்டமான ஆரம்பிக்கவுள்ளது. இதற்கான வேலைப்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந் நிகழ்ச்சிக்கான எதிர்ப்பார்ப்பு மக்களிடம் அதிகரித்துள்ள நிலையில் நிகழ்ச்சி தொடர்பில் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தநிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சியின் புரொமோ ஷுட்டை அண்மையில் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமே வெளியாகியுள்ளது.