Bigboss நிகழ்ச்சியின் முதல் சீசனை எவராலும் மறக்க முடியாது. ஏனெனில் அந்தளவுக்கு ஜுலி, ஓவியா சண்டை இருந்தது.
இந்நிலையில் ஜுலி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்குப் பின்னர், சில படங்களில் நடித்தார்.
சில நிகழ்ச்சிகளைக் கூட அவர் தொகுத்து வழங்கினார்.
தற்போது ஜுலியை அவருடைய காதலன் ஏமாற்றிவிட்டதாக அண்ணாநகர் மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
அதில் அவருடைய காதலன் தன்னிடம் பல்சர் பைக் வாங்குவதற்காகப் பணம், நகைகள் எல்லாம் வாங்கிக்கொண்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாக முறைப்பாடு வழங்கியுள்ளார்.
#CinemaNews
Leave a comment