சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் அரசியல் கட்சியில் ஏற்பட போகும் பெரிய மாற்றம்

Share
tamilnaadig scaled
Share

விஜய்யின் அரசியல் கட்சியில் ஏற்பட போகும் பெரிய மாற்றம்

நடிகர் விஜய், லியோ பட வெற்றியை தொடர்ந்து இப்போது தனது 68வது படத்தில் நடித்து வருகிறார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் இப்படத்திற்கு கோட், The Greatest Of All Time என பெயரிட்டுள்ளனர்.

படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி என விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் படம் குறித்து அடுத்தக்கட்ட அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தான் விஜய் தான் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதாக அறிவித்தார்.

கட்சியின் பெயரை அறிவித்த விஜய் இப்போது கமிட் செய்யப்பட்டுள்ள படத்தை முடித்து முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறியிருந்தார்.

அவரது அரசியல் கட்சி பெயரில் தமிழக வெற்றிக் கழகம் என வரும் பலர் கருத்து தெரிவித்தார்கள். தற்போது அந்த பிழயை விஜய் மாற்ற முடிவு செய்திருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...