nayantharaaa 1
பொழுதுபோக்குசினிமா

வெளியானது லேடி சூப்பர் ஸ்டார் திரைப்படத்தின் பஸ்ட் லுக்!

Share

இன்று லேடி சூப்பஸ்டார் நடிப்பில்  ‘கனெக்ட்’  திரைப்படத்தின் பெஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் இத்திரைப்படத்தில்,  நடித்துவரும் வேறு கதாபாத்திரங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

நயன்தாரா நடிப்பில்  கடைசியாக ‘அண்ணாத்த’ வெளியானது.  தற்போது அட்லீ – ஷாருக்கான் படத்தில் நடித்து வருகிறார். அல்போன்ஸ் புத்ரனின் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திகில் படம் ‘மாயா’ படத்தையும் அஸ்வின் சரவணன் தான் இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

அவரின் பிறந்த நாளன்றே இத் திரைப்படத்தின் பஸ்ட்லுக் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1637219118396

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...