2 17
சினிமாபொழுதுபோக்கு

பேபி ஜான் படத்திற்கு பின் அட்லீ அடுத்து தயாரிக்கும் படத்தின் ஹீரோ.. யார் தெரியுமா?

Share

தமிழ் சினிமா கொண்டாடும் பிரபல இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. ராஜா ராணி என்ற படத்தை இயக்கி புகழ்பெற்ற இவர் அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என படங்களை எடுத்து முன்னணி இயக்குனராக வளர்ந்தார்.

இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தயாரிப்பில் கடைசியாக ஹிந்தியில் பேபி ஜான் திரைப்படம் வெளிவந்தது.

இப்படம் விஜய் நடிப்பில் வெளியாகி செம ஹிட்டடித்த தெறி படத்தின் ரீமேக் ஆகும். படம் வெளிவந்து மக்கள் மத்தியில் ஏதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில், அட்லீ அடுத்து தயாரிக்கும் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அட்லீ பாலிவுட்டில் தயாரிக்க உள்ள இரண்டாவது படத்தில் நடிகர் ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...