FH 16
பொழுதுபோக்குஅழகுக் குறிப்புகள்

தொப்புளில் எண்ணைய் விட்டால் இவ்வளவு நன்மைகளா?

Share

இரவு தினசரி தூங்கும் முன்னர் தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் விட்டால்

▶இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
▶கண் வறட்சி காணாமல் போகும்.
▶வறண்ட சருமம் சரியாகும்.
▶வறட்சியான கேசம் சாதாரண நிலைக்கு மாறும்.
▶சருமம் அழகாக இருக்கும்.

சுத்தமான நெய் அல்லது வெண்ணெய்

இரவு தினசரி தூங்கும் முன்னர் பசும்பாலால் தயாரித்த சுத்தமான நெய் அல்லது வெண்ணெய்யை தொப்புளில் விட்டு, அரை இன்ச் அளவுக்கு சுற்றித் தடவி மசாஜ் செய்து வந்தால்

▶ சருமம் மென்மையாக மாறும்.
▶ பார்வைத்திறனும் மேம்படும்.
▶ சருமம் பளபளப்பாக காட்சியளிக்கும்.
▶ வெடித்த உதடு அழகாக மாறும்.

இரவு தினசரி தூங்கும் முன்னர் ஆலிவ் எண்ணெய்யை தொப்புளில் விட்டு சிறிது நேரம் மெதுவாக மென்மையாக சுற்றி மசாஜ் செய்தால்

▶ இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகள் சீராக இயங்கும்.
▶ சோர்வு நீங்கும்.
▶ பொலிவான சருமமாக மாறும்.
▶ உடல் குளிர்ச்சி அடையும்,
▶ குழந்தைக்கு திட்டமிடுபவர்கள், இதை செய்தால் பலன் கிடைக்கும்.

இரவு தினசரி தூங்கும் முன்னர் வேப்பெண்ணெய்யை தொப்புள் பகுதியில் சிறிதளவு விட்டால்

▶ முகத்தில் உள்ள சிறு சிறு வெள்ளை திட்டுக்கள் மறையும்.
▶ வேப்பெண்ணெய்யை 2-3 துளிகள் தொப்புளில் விட்டால், முகத்தில் வரும் பருக்கள் சில நாட்களிலேயே மறைந்துவிடும்.சரும எரிச்சலுக்கு நல்ல தீர்வு.

தினசரி தூங்கும் முன் கடுகு எண்ணெய்யை 3-4 துளிகள் அளவுக்கு தொப்புளில் விட்டால்

▶வறண்ட மற்றும் பிளவுபட்ட உதடு சரியாகும்.
▶தொடர்ந்து இப்படிச் செய்தால், உதடு இளச்சிவப்பாகக் காணப்படும்.
▶ஆரோக்கியமாகவும் இருக்கும்.
▶வறண்ட மற்றும் சிவப்பான கண்கள் கூடச் சரியாகும்.
▶உதட்டில் தோல் உரியும் பிரச்சனையும் நிற்கும்.
▶உடல் நடுங்காது.
▶சோம்பலும் சொல்லிட்டு போயிடும்.

இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது

▶ முழங்கால் வலி,
▶ மூட்டு வலி , கால் வலி போன்றவை குணமாகின்றன.

எலுமிச்சை எண்ணெய் தொப்புள் பகுதியில் சிறிதளவு விட்டால்

▶ உடலில் பூஞ்சை தொற்று காரணமாக வரும் வயிற்று வலி குணமாகும்.
▶ தொற்றும் அழிந்துவிடும்.

பாதாம்_எண்ணெய் தொப்புள் பகுதியில் சிறிதளவு விட்டால்

▶ சருமம் பளபளக்கிறது.
▶ முகம் இளமையாக மாறும்.
▶ சுருக்கங்கள் மறையும்.

பெருங்காயத்தோடு நல்லெண்ணைய் வைத்து குழந்தை மற்றும் பெரியவர்கள் தொப்பிளில் மஜாஜ் செய்தது வந்தால்

▶வயித்து வலி குணமாகும்.

#Health

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...