nuts
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்குமருத்துவம்

தினமும் பாதாம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா?

Share

பொதுவாக பாதாம் பருப்பானது உடலை செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவாகும். பாதாம் பருப்பில் வைட்டமின்களும், தாதுச்சத்துக்களும் அதிகமாக உள்ளன.

இதனை தினமும் சாப்பிடுவது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையே தருகின்றது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

  • பாதாம் நமது மூளைக்கு நல்லது. மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் மூளையின் செயல்திறனை அதிகரிக்க செய்கின்றன.
  • குழந்தைகளுக்கு தினமும் காலையில் தண்ணீரில் ஊறவைத்த நான்கு பாதாமை கொடுத்து வந்தால் அறிவாற்றல் அதிகரிக்கும்.
  • இதய நோய் உள்ளவர்கள் தினமும் பாதாம் சாப்பிடுவதால் இதய நோய் குணமாகும் மற்றும் இதய நோய் வராமல் தடுக்கும்.
  • கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
  • மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும். பாதாமில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் புற்று நோயை கட்டுப்படுத்துகிறது.
  • தினமும் பாதாம் சாப்பிடுவதால் தலைமுடி உதிர்வதை தடுக்கலாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • தோல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
  • இரத்த அழுத்தத்தினால் அவதிபடுபவர்கள் பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் படிப்படியாக குறையும்.

    #LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...