24 66404028affc6
சினிமாபொழுதுபோக்கு

பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த அரண்மனை 4.. இதுவரை வசூல்

Share

பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த அரண்மனை 4.. இதுவரை வசூல்

கடந்த 3ஆம் தேதி வெளிவந்து வசூலில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் திரைப்படம் அரண்மனை 4.

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களுக்கு பெரிய வெற்றி கிடைக்காமல் இருந்த நிலையில், அதனை அரண்மனை 4 பூர்த்தி செய்துள்ளது.

சுந்தர் சி இயக்கி நடித்து வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று முதல் நாளில் இருந்து பல கோடி வசூலை பாக்ஸ் ஆபிஸில் குவித்து வருகிறது.

அரண்மனை 4 திரைப்படம் வெளிவந்து 9 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 9 நாட்களில் இப்படம் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. மேலும் வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் அரண்மனை 4 திரைப்படத்தின் இறுதி வசூல் எவ்வளவு இருக்கும் என்று.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...