28
சினிமாபொழுதுபோக்கு

மீண்டும் தெலுங்கு பக்கம் செல்லும் அனிருத்.. முன்னணி ஹீரோ படம் தான்

Share

மீண்டும் தெலுங்கு பக்கம் செல்லும் அனிருத்.. முன்னணி ஹீரோ படம் தான்

அனிருத் தமிழில் செம பிஸியான இசைமைப்பாளராக இருந்து வருகிறார். பல டாப் ஹீரோ படங்கள் அவர் கைவசம் இருக்கிறது. சுமார் 10 படங்களுக்கு மேல் அவர் ஒரே நேரத்தில் இசையமைத்து வருகிறார்.

மேலும் அவர் தெலுங்கிலும் சமீப காலமாக கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது. கடைசியாக அவர் தேவரா என்ற தெலுங்கு படத்திற்கு இசைமைத்து இருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் தற்போது அனிருத் மீண்டும் ஒரு முக்கிய தெலுங்கு படத்திற்கு இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மெகாஸ்டார் சிரஞ்சீவி அடுத்து ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு தான் அனிருத் இசையமைக்க போகிறார்.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...