சினிமாபொழுதுபோக்கு

33வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை அமலா பாலின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

24 671cb0888c84b
Share

33வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை அமலா பாலின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் மலையாளத்தில் வெளிவந்த நீலதாமரா எனும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

பின் தமிழில் மைனா படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தொடர்ந்து தனுஷ், விஜய், விக்ரம் என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்த அமலா பால், இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், இவர்களுடைய திருமணம் மூன்றே ஆண்டில் விவாகரத்தில் முடிந்துவிட்டது. பின் கடந்த ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை அமலா பாலின் சொத்து விவரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 32 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...