வைரலாகும் அஜித் மகள் போட்டோஷூட்!

நடிகர் அஜித்குமார் மகளாக திரையில் தோன்றி தனது அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களால் கட்டிப்போட்டவர் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தற்போது இளம்பெண்ணாகி பதிவிட்டுவரும் புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றன.

அஜித்குமாரின் ’என்னை அறிந்தால்’ மற்றும் ’விஸ்வாசம்’ ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் அனிகா.

anikhasurendar1

இவர் சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். அடிக்கடி போட்டோஷூட் நடத்தி தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

வயதுக்கு மீறிய வகையில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்து ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்ட அனிகாவின் அண்மைய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன.

இளம் கதாநாயகிகளுக்கு சவால்விடும் வகையில் அமைந்துள்ள அனிகாவின் கிளாமர் புகைப்படங்கள் , பல விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றன.

குறித்த புகைப்படங்கள் விமர்சனங்களை சந்தித்து வந்தாலும், அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#Cinema

Exit mobile version