tamilnaadih 13 scaled
சினிமாபொழுதுபோக்கு

கைவிடப்படும் அஜித்தின் விடாமுயற்சி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Share

கைவிடப்படும் அஜித்தின் விடாமுயற்சி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் அஜித் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

பெரிதும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் போன்ற நட்சத்திரங்கள் நடித்து வருகிறார். சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போகிறது.

தயாரிப்பு நிறுவனம் தான் இதற்கு காரணம் என கூறப்பட்டு வரும் நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, விடாமுயற்சி திரைப்படத்தை லைகா நிறுவனம் கைவிடப்போவதாக கூறப்படுகிறது. லைகாவிடம் இருந்து விடாமுயற்சி படத்தை போனி கபூரின் தயாரிப்பு நிறுவனம் வாங்கிக்கொள்ள போவதாகவும் தெரியவந்துள்ளது.

திரை வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் இந்த தகவல் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...