14 48
சினிமாபொழுதுபோக்கு

விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Share

விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்த வாரம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.

மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்க, த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்திற்காக நடிகர் அஜித் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 105 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். முதல் முறையாக ரூ. 100 கோடிக்கும் மேல் அஜித் சம்பளம் வாங்கியது இப்படத்திற்காகதான்.

மேலும் அடுத்ததாக அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்கப்போகிறது என்றும், இப்படித்தில் நடிக்க ரூ. 226 கோடி சம்பளம் வேண்டுமென அஜித் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...