9 6
சினிமாபொழுதுபோக்கு

நயன்தாரா, த்ரிஷா இல்லை.. கோலிவுட்டின் ஜீரோ பிளாப் நாயகி யார் தெரியுமா?

Share

மலையாள சினிமா நடிகைகள் பல தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வலம் வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வென்று  சினிமாவில் ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து ஜீரோ பிளாப் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு மலையாள நடிகை குறித்து உங்களுக்கு தெரியுமா.

ஆம், அவர் வேறுயாருமில்லை நடிகை மாளவிகா மோகனன் தான். ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

அதன் பின், பா.இரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழில் நடித்து வெளியான மூன்று படங்களுமே ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அந்த வகையில், ஜீரோ பிளாப் நாயகியாக தமிழ் சினிமாவில் மாளவிகா மோகனன் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...