1 16
சினிமாபொழுதுபோக்கு

ஒரு பெயரை மாற்றி தற்போது டாப் நாயகியாக வலம் வரும் நடிகை.. அடித்த லக்!

Share

சினிமா தொடக்கத்தில் பல நடிகைகள் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடுவர். அந்த வகையில் சினிமா தொடக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது பாலிவுட்டின் ஸ்டார் நாயகியாக வலம் வரும் நடிகை குறித்து உங்களுக்கு தெரியுமா?

ஆம், அவர் வேறுயாருமில்லை, நடிகை கியாரா அத்வானி தான். ஆனால், அவருடைய உண்மையான பெயர் அது இல்லை என்று உங்களுக்கு தெரியுமா? கியாரா அத்வானியின் உண்மையான பெயர் ஆலியா அத்வானி.

அவர் பாலிவுட்டுக்கு வந்தபோது, ஆலியா பட் பிரபலமாக இருந்ததால், பெயரை மாற்ற முடிவு செய்தார்.

அவர் கியாரா பெயரை வைத்தது ஏன் என ஒரு பேட்டியில் பகிர்ந்தார். அதில், ‘ அஞ்சானா அஞ்சானி படத்தில் பிரியங்கா சோப்ராவின் கியாரா கதாபாத்திரம் என்னை ஈர்த்தது.

முதலில் அந்த பெயரை என் மகளுக்கு வைக்க நினைத்தேன். எனக்கு அப்போது ஸ்க்ரீன் பெயர் தேவைப்பட்டதால், அந்தப் பெயரை நான் வைத்துக்கொண்டேன்” என்று தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...