tamilnih 21 scaled
சினிமாபொழுதுபோக்கு

பிரியங்கா அருள் மோகன் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா!!

Share

பிரியங்கா அருள் மோகன் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா!!

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன். இதற்கு முன் தெலுங்கில் இவர் நடித்திருந்த கேங் லீடர் திரைப்படம் தான் தென்னிந்திய அளவில் நல்ல பிரபலத்தை பிரியங்காவிற்கு ஏற்படுத்தி கொடுத்தது.

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்து வந்தார். மேலும் தற்போது தென்னிந்திய அளவில் பிசியான நடிகையாக மாறியுள்ளார். ஆம், தமிழ் மற்றும் தெலுங்கில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

கன்னடத்தில் தனது திரை பயணத்தை துவங்கி இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் பிரியங்கா மோகனனின் சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் நடிகை பிரியங்கா மோகனின் சொத்து மதிப்பு ரூ. 17 கோடி ஆகும்.

மேலும் இவர் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 1 கோடி வரை பிரியங்கா மோகன் சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ள பிரியங்கா மோகன் ரூ. 64 லட்சம் மதிப்புள்ள Audi A6 எனும் சொகுசு காரை தான் தற்போது பயன்படுத்தி வருகிறார் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...