tamilnib scaled
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

Share

நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், திருமணத்திற்கு பின் 6 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து கதையின் நாயகியாக நடித்து வரும் ஜோதிகா தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார் என்பதை நாம் அறிவோம். சமீபத்தில் இவர் நடிப்பில் சைத்தான் எனும் திரைப்படம் இந்தியில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மலையாளத்தில் மம்மூட்டியுடன் இவர் இணைந்து நடித்திருந்த காதல் தி கோர் திரைப்படம் அமோக வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில், திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் ஜோதிகாவின் சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

சொத்து மதிப்பு :
மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகை ஜோதிகாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 330 கோடி இருக்கும் என தகவல் கூறுகின்றனர். இதில் அவர் மும்பையில் வசித்து வரும் வீட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 70 கோடியாம். மேலும் சென்னையில் 20 ஆயிரம் சதுரடியில் இவருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளதாம். இதன் விலை ரூ. 100 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.

சம்பளம் – கார்கள்
சோலோ ஹீரோயினாக பட்டையை கிளப்பி வரும் நடிகை ஜோதிகா ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பயன்படுத்தும் கார்கள், BMW 7 சீரிஸ் – ரூ. 1.82 கோடி, SUV – ரூ. 1 கோடி, Audi – ரூ. 80 லட்சம்.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...