tamilni 111 scaled
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி… ஒற்றை கமெண்டில் மொத்த சோலியையும் முடித்த வடிவேலு

Share

நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி… ஒற்றை கமெண்டில் மொத்த சோலியையும் முடித்த வடிவேலு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது, தனது அரசியல் பயணத்தை அதிரடியாக ஆரம்பித்துள்ளார்.

கடந்த ஓராண்டாகவே களப்பணியில் கவனம் செலுத்தி வந்த விஜய், அதற்காக மக்களை நேரில் சந்தித்து நிவாரணங்களையும், இளம் மாணவர்களை சந்தித்து கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளையும் செய்து வந்தார்.

நடிகர் விஜய் அரசியலில் வருவது உறுதியாக, அவரும் அவ்வாறே தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்தார்.

எனினும் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல், 2026 ஆம் ஆண்டு நடக்கவுள்ள,சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுவோம் என்று விஜய் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைமைகள் என பலரும் விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காமெடி நடிகர் வடிவேலு, விஜய்யின் அரசியல் வருகை குறித்து ஷாக் கமெண்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதாவது, அவரிடம் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்கு பதிலளித்த வடிவேலு தன்னுடைய ஸ்டைலில் அவ்வளவுதான், வாங்க இங்கிட்டு.. போதும் என்று பதிலளித்துள்ளாராம்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...