tamilni 56 scaled
சினிமாபொழுதுபோக்கு

தன் உயிர் கணவர் விஜயகாந்தின் உருவத்தை டாட்டூ குத்திய பிரேமலதா..!

Share

தன் உயிர் கணவர் விஜயகாந்தின் உருவத்தை டாட்டூ குத்திய பிரேமலதா..!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

மறைந்த நடிகர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில், சாலையில் இரு மருங்கிலும் லட்சக்கணக்கானோர் கண்ணீருடன் விஜயகாந்திற்கு பிரியாவிடை கொடுத்தனர்.

இதை தொடர்ந்து பேசிய பிரேமலதா, தலைவர் விஜயகாந்தின் சமாதியை கோவிலாக மாற்றப்போவதகவும், 24 மணிநேரமும் அவரை தொண்டர்கள் வழிபாடும் வகையில், தினமும் விளக்கேற்றி பூக்களால் அலங்கரிக்கப்போவதாகவும் கூறி இருந்தார்.

இந்த நிலையில், தற்போது தனது கணவர் உருவத்தை கையில் பச்சைக்குத்திக் கொண்டுள்ளார் விஜயகாந்த் பிரேமலதா.

அதாவது, தலைவர் விஜயகாந்தை தனது கையில் அப்படியே பச்சைக் குத்திக் கொண்டு, தொண்டர்கள் முன் இனிமேல் உங்களுக்கு எல்லாமே நான் தான் என தோன்ற உள்ளார் பிரேமலதா.

அத்துடன், தனது கணவரும் தங்கள் கட்சியின் நிறுவனருமான மறைந்த விஜயகாந்தின் முழு உருவத்தை கையில் அழகாக பச்சைக் குத்திக் கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...