மனைவியின் பிறந்தநாளுக்கு கார் பரிசளித்த நடிகர் (வீடியோ)

Sidhu

ருமணம் என்ற நாடகத் தொடர் மூலம் ஜோடியாக நடித்தவர்கள் சித்து-ஸ்ரேயா.

இந்த திருமணம் என்ற நாடகத் தொடரில் நடித்தத்திற்குப் பின்னர் இருவரும் நிஜத்தில் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

தற்போது நடிகர் சித்து விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 சீரியலில் நாயகனாக நடித்துவருகிறார்.

இந்தநிலையில் இருவரும் ஒரு வைத்துள்ள யூடியூப் பக்கத்தில் ஸ்ரேயா பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த பதிவை வெளியிட்டுள்ளனர்.

அதில் மனைவியின் பிறந்தநாளுக்கு சித்து ஒரு கார் பரிசளித்துள்ளார்.


#CinemaNews

Exit mobile version