சினிமாபொழுதுபோக்கு

வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரணம்!

Share
24 660707d581b75
Share

வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரணம்!

ஹீரோக்களை தாண்டி வில்லன் ரோல்களில் நடிக்கும் ஒரு சில நடிகர்கள்மட்டுமே சினிமா ரசிகர்களை கவர்வத்துண்டு. அப்படி நெகடிவ் ரோல்களில் எல்லோரையும் கவர்ந்தவர் நடிகர் டேனியல் பாலாஜி.

பைரவா, வேட்டையாடு விளையாடு, வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அவர். அவரது குரலுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அவர் சற்றுமுன் மாரடைப்பால் மரணமடைந்தார் என்கிற செய்தி வந்திருக்கிறது. அது சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.

மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இளம் வயதில் அவரது திடீர் மரணம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது என்றும், நல்ல நடிகரை தமிழ் சினிமா இழந்துவிட்டது என்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...