3 11
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் அஜித்தின் பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா.. முழு விவரம் இதோ

Share

ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர் அஜித் இந்த ஆண்டு இரு திரைப்படங்களை கொடுத்தார்.

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்கள் வெளிவந்த நிலையில், விடாமுயற்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பின் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இப்படம் அஜித்தின் கெரியர் பெஸ்ட் ஆக மாறியுள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் இணைந்திருக்கிறார்.

ஆம், AK படத்தை ஆதிக் இயக்க ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கான அறிவிப்பும் இந்த மாதம் இறுதிக்குள் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்துக்கு சொந்தமாக சென்னை திருவான்மியூரில் வீடு ஒன்று உள்ளது. பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித் வீட்டின் மதிப்பு ரூ. 35 முதல் ரூ. 40 கோடியாகும்.

Share
தொடர்புடையது
5 11
சினிமாபொழுதுபோக்கு

அந்த விஷயம் செய்ய விஜய்க்கு பயமா?… பத்திரிக்கையாளர் கேள்விக்கு சஞ்சீவ் பதில்

நடிகர் விஜய், தமிழ் சினிமா கொண்டாடும் உச்ச நட்சத்திரம். கடைசியாக இவரது நடிப்பில் கோட் (The...

4 11
சினிமாபொழுதுபோக்கு

நாயகனாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன்… இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது ரெட் ஜெயன்ட் மூவீஸ். நடிகரும், துணை முதல்வரான...

2 11
சினிமாபொழுதுபோக்கு

திவாகர், விஜே பார்வதி என பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்களின் பின்புலம்.. என்ன தெரியுமா?

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் 9 இந்த வாரம் துவங்கிவிட்டது. மக்கள் செல்வன்...

1 11
சினிமாபொழுதுபோக்கு

கிடைத்த புகழ், அதை மட்டும் செய்யமாட்டேன்.. கல்யாணி ப்ரியதர்ஷன் வைரல் பேச்சு!

டொமினிக் அருண் இயக்கத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த படம் Lokah....