இன்று சூர்யா தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்த நாள் பரிசாக வாடிவாசல் படத்தில் சூர்யா மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி பெற்ற வீடியோவை வெளியிடுவதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் கலைபுலி எஸ் தாணு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாடிவாசல் படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி எடுத்த சூர்யாவின் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
#Vaadivasal #Suriya
Leave a comment