சினிமாபொழுதுபோக்கு

ஒரு படத்திற்கு 20 கோடி ரூபாய் சம்பளம்! கணவரை விட அதிக சொத்து வைத்திருக்கும் நடிகை.. யார் தெரியுமா

Share
18 9
Share

ஒரு படத்திற்கு 20 கோடி ரூபாய் சம்பளம்! கணவரை விட அதிக சொத்து வைத்திருக்கும் நடிகை.. யார் தெரியுமா

ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 20 கோடி சம்பளம் வாங்கி வரும் நடிகை, தனது கணவரை விட அதிக சொத்துக்களை வைத்துள்ளார் என தகவல் உலா வருகிறது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். வாரிசு நடிகையான இவர் 2012ல் வெளிவந்த Student of the Year படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்த இவர், நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடி தம்பதிக்கு ராஹா எனும் அழகிய மகள் உள்ளார்.

இந்த நிலையில், நடிகை ஆலியா பட் தனது கணவர் ரன்பீர் கபூரை விட அதிக சொத்துக்கு சொந்தக்காரி என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை ஆலியா பட்டின் சொத்து மடிப்பு ரூ. 517 கோடி இருக்குமாம். மேலும் ரன்பீர் கபூரின் சொத்து மதிப்பு ரூ. 203 கோடி என தகவல் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் கணவரை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராக ஆலியா பட் இருக்கிறாராம்.

இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். மேலும் ஆலியா பட் – ரன்பீர் கபூர் இணைந்து, பந்த்ரா பகுதியில் உள்ள பாலி ஹீல்ஸ் என்ற இடத்தில் ரூ. 250 கோடி மதிப்பில் பிரமாண்ட பங்களா ஒன்றில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...